புதன், 8 நவம்பர், 2017

Basic for Exports

How to Start Export Business in India (Part 7) | Export Training Tamil ...

How to Start Export Import Business in India, Tamil (Part 6 ) | Payment ...

How to start export business in india | Export Training Tamil (Part 2)

How to Start Export Business in India, Tamil | Export training Tamil (Pa...

How to get export orders in india, Tamil ( Part 3) | Export Training | ...

How to get export orders in india, Tamil ( Part 3) | Export Training | ...

How to start export business in india - Tamil [Part1]

நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்-ரமேஷ்குமார்-செல்:9952697196

ஏற்றுமதி தொழில் சார்ந்த கேள்வியும் பதில்களும் . . .

வளைகுடா நாடுகளுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்வது எப்படி?

Export of Vegetables- காய்கறி ஏற்றுமதி

கொட்டி கிடக்கிறது ஏற்றுமதி வாய்ப்பு (12.04.2017)

How to find the buyer for Export Business (Easy Method ) /BUYER-ஐ கண்டுப...

Top 5 Philippine Made Products Exported to India

Philippines opportunity to Indians

Philippines Export & Import help

How to get Export Order? through Export Commission Agent (Tamil)

How to get export order? in Tamil Tips & Tricks

How to get Export Order in Abroad? by www.tamileximclub.com

How to find the buyer for Export Business (Easy Method ) /BUYER-ஐ கண்டுப...

How to find the buyer for Export Business (Easy Method ) /BUYER-ஐ கண்டுப...

How to find the buyer for Export Business (Easy Method ) /BUYER-ஐ கண்டுப...

புதன், 23 ஆகஸ்ட், 2017

Can use Sleeping Tablets? Healer Baskar (Peace O Master)

vivegam review

Vivegam is an action-packed film that will delight Ajith’s fans. The first half of VIVEGAM is dangerously fast, loaded with action and excitement, and keeps you guessing. First & Second Half is full on Racy. No Dull Moment throughout the film. A Full on Seat Edge Thriller all the way. 
Sleek editing by Ruben, stunning & Outstanding action sequences, and the impressive visuals of Europe captured by cinematographer Vetri are some of the highlights of the film. Dialogues are CLAP WORTHY. Watertight Story & Screenplay by Siva. Ptoduction Designing is Classy. Direction by Siva is simply Fantastic.
Ajith gave Career Best Performance ever in Vivegam. He Steals the Show all the way. Award Worthy Performance by him. Kajal Aggarwal looks gorgeous and does full justice to her role. 
Akshara Haasan & Vivek Oberoi also gave Top Notch Performances. Good actings by all supporting actors. Climax is the USP of the film. 
#Vivegam is a crowd pleasing & hugely mass appealing tale with a thrilling plot, rich & imaginative screenplay. Terrific Action Stunts. It’s the BIG DADDY of all entertainers. Miss it at your own Risk. 

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்குவது எப்படி ?


எளிதாக நீக்கலாம். அதற்கான கீழ்க்காணும் செயல்முறை வழிகளைப் பின்பற்றவும். 
1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய, நீக்க விரும்பும் குறிப்பிட்ட அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும். 


2. இது Settings பக்கத்தினைத் திறக்கும். 


3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 


4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம். 


5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்களுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம். 


6. http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

விவேகம் ட்ரைலர்

Hotstar ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய சினிமா வீரன் டாக்குமெண்டிரி பார்த்தேன்.சூப்பர் ஸ்டார் voice over கொடுத்திருக்கிறார்.சினிமாவில் இருக்கும் 24 கிராப்ட்டில் ஸ்டண்ட் டைரக்டர்,ஸ்டன்ட் கலைஞர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.ஆனால்,அவர்களுக்கு என்று எந்த அங்கீகாரமும் இல்லை.இன்சூரன்சு கூடக் கிடையாது.எத்தனையோ ஸ்டண்ட் கலைஞர்கள் படப்பிடிப்பில் இறந்திருக்கிறார்கள்அவர்களின் படங்கள் ஸ்டண்ட் யூனியன் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கிறது.அவர்களின் துயரங்களை சோகத்துடன் பகிர்ந்துகொள்கிறார் பெப்சி விஜயன்.புலியுடன் சண்டையிட்ட ஒரு புலிக்கலைஞர் படப்பிடிப்பில் இறந்தபோது,அவரை அடக்கம் செய்யக்கூட காசு இல்லாமல் தவித்திருக்கிறார்கள்.அந்த பாதிப்புக்குப் பின் உருவானதுதான் ‘ஸ்டண்ட் யூனியன்’.ஜூடோ ரத்தினம்,ஸ்டன் சில்வா,பீட்டர் ஹெய்ன் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் எப்படி மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகளில் நடித்தார்கள் என்பதை விவரிக்கும் போது,இது எவ்வளவு ஆபத்தான தொழில் என்பது புரிகிறது. ஸ்டன்ட் என்பது மரணத்தோடு ஒரு கலைஞன் விளையாடும் விளையாட்டு.அதில் பிழைத்துக்கொள்பவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.அகால மரணம் அடைந்தவர்கள் குடும்பமே அடையாளம் தொலைத்து,சோகத்தில் மூழ்குகிறது.சினிமாவீரன் பார்த்துமுடிக்கையில் கண்ணோரம் ஈரம் கசிகிறது.

  
நோய் தீர்க்கும் கோயில்...!
  கடவுளுக்கும், மருத்துவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது! இயேசு,நபிகள்,புத்தர்பிரான் பலநோய்களை குணப்படுத்தியதைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். டாக்டர்கள் கூட தம்மால் குணப்படுத்த முடியவில்லை எனில்,’கடவுள் வேண்டிக்கோங்க’ என்கிறார்கள்.!
  நாம்  பார்க்கப்போவது,வைத்தீஸ்வரன் கோவில் பற்றியது.நவகிரகங்களில் ஒருவரான அங்காரகனுக்கு தீராத தோல்நோய் ஏற்பட்டது.அவரை வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடும்படி ஒரு அசரீரி சொன்னது.அவரும் சித்தாமிர்த குளத்தில் நீராடியதும் அவரை வாட்டிய தோல்நோய் குணமானது.இந்தக்கோவிலில் சித்தர்கள் அமிர்தத்தைக் கடைந்து சிவனுக்கு வழிபட்டனர்.அதன் எச்சம் இன்னும் உள்ளதால் தீராத நோயும் இங்கு தீரும் என ஒரு நம்பிக்கை உள்ளது.
 4448 நோய்கள் தீர, இங்கு திருச்சாந்து கொடுக்கப்படுகிறது.இது வேப்பிலை,அபிஷேக சந்தனம்,அபிஷேக விபூதி,புற்று மண் கலந்து தயாரிக்கப்படுகிறது.தோல்நோய் உள்ளவர்களுக்கு இங்கு புனுகு எண்ணெய் கொடுக்கப்படுகிறது.இதை தேய்த்து சித்தாமிர்த குளத்தில் குளத்தில் குளித்தால் நோய் பூரணமாக குணமாகிவிடும். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ‘மருத்துவக்கடவுள்” என்ற பெயரும் உண்டு.
 அங்காரகன் சன்னதில் வழிபடுபவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் ,அது உடனே தீரும் .இங்கு வழிபடும் நவகிரக சிலைகள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ராமபிரான் இந்த கோவில் குளத்தில் முங்கி குளித்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது.
  இக்கோவில் சிதம்பரத்திலிருந்து 22 கி,மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 110 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

     

 80களில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் தமிழ்சினிமாவில் ஒரு அலையை ஏற்படுத்தியது போல,இன்று குறும்பட இயக்குநர்கள் தமிழ்சினிமாவில் புதிய முயற்சிகள் செய்து,அதில் கமர்ஷியலாக வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.இப்போது எந்த தயாரிப்பாளரிடம் கதை சொல்லப்போனாலும்,’ஏதாவது ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கிங்களா?” என்று கேட்கும்படி இருக்கிறது நாளய இயக்குநர்களின் நிலைமை. நிற்க,உலகம் முழுவதும் எடுக்கப்படும் குறும்படங்களை நாம் யூடியூப்பில் காணலாம்.அதில் தேடுவதில் சிரமம் கொஞ்சம் இருக்கிறது. 2014ல் குறும்பட பிரியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட,ஒரு ஷார்ட் பிலிம் இணையதளம்  https://www.shortfundly.com .
 
இந்ததளத்தில் நீங்கள் 25ஆயிரத்துக்கும் அதிகமான ஷார்ட்பிலிம்களை கண்டு ரசிக்கலாம்.நீங்கள் எடுக்கும் ஷார்ட்பிலிம்களை பதிவேற்றலாம்.தமிழ்சினிமாவின் வருங்கால இயக்குநர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த வெப்சைட்.
கமலும் ட்வீட்டும்
தமிழக அரசுக்கு இப்போதைய தலைவலி கமல்ஹாசன்.ட்விட்டரில் உட்சபட்ச மோதலாக முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும் என பகிங்கிரமாக ட்வீட் போட்டிருக்கிறார்.கமல் vs ஜெ மோதல் என்பது ஒரு பனிமூட்டம் போல பல வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறது. ராஜபார்வை 100 நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆரை கமல் அழைத்தபோது,அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டாம் கமல் ஒரு கலைஞர் விசுவாசி என பகிங்கிரமாக தடுத்தவர் ஜெ.அதன் நீட்சிதான் இன்றுவரை தொடர்கிறது.
உலகமே எதிர்பார்க்கும் படம் அவதார் 2.காரணம் ஜேம்ஸ்கேமரூன்.முதல்பாகத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.இரண்டாம் பாகத்தில் 3டி தொழில்நுட்பத்தின் உச்சமாக கண்ணாடி அணியாமலே 3டியில் ரசிகர்கள் பார்க்கும்படியான புது டெக்னாலஜியில் திரைப்படம் வெளியாகப்போகிறது.முதல் பாகம் 15 ஆயிரம்கோடி வசூலாகி உலக சாதனை படைத்தது.இரண்டாம் பாகத்தின் மூலம் அந்த சாதனையை கேமரூனே முறியடிப்பார் என்று தோன்றுகிறது.