புதன், 16 ஆகஸ்ட், 2017

உலகமே எதிர்பார்க்கும் படம் அவதார் 2.காரணம் ஜேம்ஸ்கேமரூன்.முதல்பாகத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.இரண்டாம் பாகத்தில் 3டி தொழில்நுட்பத்தின் உச்சமாக கண்ணாடி அணியாமலே 3டியில் ரசிகர்கள் பார்க்கும்படியான புது டெக்னாலஜியில் திரைப்படம் வெளியாகப்போகிறது.முதல் பாகம் 15 ஆயிரம்கோடி வசூலாகி உலக சாதனை படைத்தது.இரண்டாம் பாகத்தின் மூலம் அந்த சாதனையை கேமரூனே முறியடிப்பார் என்று தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக